அமைப்பு உருப்பெற்ற கதை

உலகச் செம்மொழிகளில் ஒன்றான தமிழில் உள்ள உயரிய கருத்துக்களை இன்றைய தலைமுறையினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட அமைப்பே “தமிழோடு நாம்”.

நிறுவனர்:

திருமதி. த. லாவண்யசோபனா திருநாவுக்கரசு

நிர்வாகிகள்:

01. திருமதி. ப்ரீத்தியா கார்த்திக்கேயன்

02. திரு. கிஷோர் கார்த்திக்

03. திருமதி. சென்மீனா கனேசன்

04. திருமதி. சாரா திருச்செந்துரான்

05. திரு. த. கார்த்திகேயன்

06. திரு. கண்ணன்

கௌரவ ஆலோசகர்:

திரு. ரா. திருநாவுக்கரசு (இ.கா.ப)

தமிழோடு நாம்.
செயல்பாடுகள்.

01 - புதுமைப் படைப்புகள்

மனதைப் புதுப்பிக்க புத்தகங்களை வெளியிடுதல்.

02 - தாய்மொழி வளர்ப்பு

⁠போட்டிகளை நடத்தி மொழி ஆர்வத்தைத் தூண்டுதல்.

03 - சமூக ஊடகங்கள்

ஆகச் சிறந்த கருத்துக்களை காணொளியாக வெளியிடுதல்.