நிகழ்வு

கல்வியாளர்களை மேம்படுத்துதல்

April 20th, 2026

மதுரையில் உள்ள குயின் மீரா பள்ளியில் “பணித்திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கு நடைபெற்றது. இதில், தமிழோடு நாம் நிறுவனர் முனைவர் திருமதி. லாவண்யா சோபனா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.