செய்தி

தி. ஹேம மீனாட்சி எழுதிய “The Secret of Smile” புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார்.

February 16th, 2024

முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. திருநாவுக்கரசு, இ.கா.ப. அவர்களின் புதல்வி தி. ஹேம மீனாட்சி எழுதிய “The Secret of Smile” புத்தகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.