ஐ.பி.எஸ்., அதிகாரி ரா.திருநாவுக்கரசு எழுதிய, ‘உன்னுள் யுத்தம் செய்’ நூலை, இளங்கோ ராமானுஜம், ‘ஐ சிசெல் டு ஷைன்’ என்னும் தலைப்பில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சென்னை நந்தனம் புத்தகக் காட்சியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர் தனியார் பள்ளி தாளாளர் சக்திவேல், ‘கலாம் 2020’ அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான், ஐ.ஐ.டி., கே.வி.பள்ளி முதல்வர் மாணிக்கஸ்வாமி, நூலாசிரியர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன், தன்னம்பிக்கை பேச்சாளர் செல்வராஜ் ஆவர்.