நக்க்ஷத்ரா

February 29th, 2024

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தை இந்நூலை படித்துத் தெரிந்து கொண்டேன். மகளின் மீது அப்பாக்கு இருக்கும் பாசத்தை நான் “அப்பா மகள்” என்ற இயலைப் படித்து தெரிந்து கொண்டேன். அப்பாவின் மீது மகளுக்கு இருக்கும் பாசத்தை “நானும் என் அப்பாவும்” என்ற இயலை படித்து தெரிந்து கொன்டேன். அப்பா மகளின் அன்பு இவர் இருவர்களுக்குள்ளையே இல்லாமல் உலகம் முழுவதும் பரவுகிறது என்று நான் “புராணங்கள் சொல்லும் தந்தை பற்று” என்ற இயலை படித்துத் தெரிந்து கொண்டேன். இந்நூலில் இருந்து நான் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் அன்பையும் பற்றையும் பற்றி இந்த புத்தகத்தை படித்தவுடன் தெரிந்து கொண்டேன்.

முழு கருத்து பதிவையும் படிக்க