த. கிஷோர் கார்த்திக்

February 17th, 2024

திருநாவுக்கரசு இ.கா.ப அவர்கள் சிறந்த காணொளிகள் & புத்தகங்களை வெளியிட்டு வருவதும், முனைவர். த. லாவண்யசோபனா அவர்கள் “காக்கிச் சட்டை அப்பா” புத்தகத்தில், தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அழகான அன்பினைச் சொல்வதும் , மேலும் தி. ஹேம மீனாட்சி இச்சிறுவயதில் எழுதிய “The Secret of Smile” என்னும் புத்தகமும் சிறந்த படைப்பாகும்.