தேவராஜ்

February 17th, 2024

“திருக்குறளோடு நாம்” யூடியூப் ஊடகம் வழியே தங்களின் முயற்சி மிகவும் வித்யாசமான அணுகுமுறையாக உள்ளது. தாங்கள் சொல்லும் செய்திகளின் மூலம் ஏராளமான புத்தகங்களைப் படித்திருப்பது தெரிய வருகிறது. திருக்குறளோடு ஒப்பிடும் பாங்கு அருமையிலும் அருமை. மிக்க நன்றி அய்யா.