தஞ்சை க. பத்மா

February 17th, 2024

வள்ளுவர் வழியில் தினமும் கதையின் கருவாக உதிக்கும் உங்களின் ஆழமான கதையும் காட்சியும், வள்ளுவரின் மீதும், திருக்குறள் மீதும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். “திருக்குறளோடு நாம்” காணொளி பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா! வாழ்க தமிழ்! வளர்க குறள் நெறி!