சௌந்தர்ராஜன்

February 22nd, 2024

“காக்கிச் சட்டை அப்பா” என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஒரு மகள் அப்பாவின் பாசத்தை இதைவிட யாரும் சொல்லி இருக்க முடியாது, அதனால், அம்மாவுக்கு முதல் நன்றி. இந்த வயதிலே தாத்தாவிற்கு புத்தகம் எழுதுவது நல்ல வளர்ப்பு. “ரசிக்கத் தெரியாதவனும் ரசிகனாவான் பெண்ணுக்கு தந்தையானால்” போன்ற கவிதைகளின் வரிகள் அழகானவை.