“திருக்குறளோடு நாம்” எனும் நிகழ்வு மிகவும் அருமை. அதிலும் சிறப்பு, ஐயா திருநாவுக்கரசர் அவர்களின் குரலில் கேட்பது. நான் அனைத்து குறள்களையும் பார்த்து படித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளேன். மேலும் இந்த நிகழ்வு தொடர வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.