அகம் புறம் என வாழ்வியலைப்
பகுத்துக் கூறிய மொழி

ஓரறிவு முதல் ஆறறிவு வரை
அறிவியலைச் சொன்ன மொழி

இயலாய் இசையாய் நாடகமாய்ப்
பன்முகம் கொண்ட மொழி

தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகள் உலகறியவும் மானுட வாழ்வியல் மாண்புறவும் 2021-ல் துவங்கப்பட்ட ஓர் அமைப்பு “தமிழோடு நாம்”.

நூல் வெளியீடுகள்

போட்டித் தேர்வு

Dr. இரா.திருநாவுக்கரசு IPS

Best of You

Dr. இரா.திருநாவுக்கரசு IPS

தன்னிலை உயர்த்து

Dr. இரா.திருநாவுக்கரசு IPS

காக்கிச்சட்டை அப்பா

Dr. தனுஷ்கோடி லாவண்யசோபனா

உன்னுள் யுத்தம் செய்

Dr. இரா.திருநாவுக்கரசு IPS

The Secret of Smile

தி. ஹேம மீனாட்சி

I Chisel to Shine

Dr. இரா.திருநாவுக்கரசு IPS

சிந்தனை மணிகள்

அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே, உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...

எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது

பிறருடைய முதுகிற்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.

திருக்குறள் காணொளிகள்

1 / 3

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 1

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 2

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 3

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 4

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 5

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 6

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 7

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 8

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 9

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் - 10

கருத்து பதிவுகள்

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தை இந்நூலை படித்துத் தெரிந்து கொண்டேன். மகளின் மீது அப்பாக்கு இருக்கும் பாசத்தை நான் "அப்பா மகள்" என்ற இயலைப் படித்து தெரிந்து கொண்டேன். அப்பாவின் மீது மகளுக்கு இருக்கும் பாசத்தை "நானும் என் அப்பாவும்" என்ற இயலை படித்து தெரிந்து கொன்டேன். அப்பா மகளின் அன்பு இவர் இருவர்களுக்குள்ளையே இல்லாமல் உலகம் முழுவதும் பரவுகிறது என்று நான் "புராணங்கள் சொல்லும் தந்தை பற்று" என்ற இயலை படித்துத் தெரிந்து கொண்டேன். இந்நூலில் இருந்து நான் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் அன்பையும் பற்றையும் பற்றி இந்த புத்தகத்தை படித்தவுடன் தெரிந்து கொண்டேன்.
முழு கருத்து பதிவையும் படிக்க

நக்க்ஷத்ரா

7 'ஆ', குயின் மீரா சர்வதேசப் பள்ளி, மதுரை

1/8

“காக்கிச் சட்டை அப்பா” என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஒரு மகள் அப்பாவின் பாசத்தை இதைவிட யாரும் சொல்லி இருக்க முடியாது, அதனால், அம்மாவுக்கு முதல் நன்றி. இந்த வயதிலே தாத்தாவிற்கு புத்தகம் எழுதுவது நல்ல வளர்ப்பு. “ரசிக்கத் தெரியாதவனும் ரசிகனாவான் பெண்ணுக்கு தந்தையானால்” போன்ற கவிதைகளின் வரிகள் அழகானவை.

சௌந்தர்ராஜன்

தலைமை காவலர்

2/8

“திருக்குறளோடு நாம்” யூடியூப் ஊடகம் வழியே தங்களின் முயற்சி மிகவும் வித்யாசமான அணுகுமுறையாக உள்ளது. தாங்கள் சொல்லும் செய்திகளின் மூலம் ஏராளமான புத்தகங்களைப் படித்திருப்பது தெரிய வருகிறது. திருக்குறளோடு ஒப்பிடும் பாங்கு அருமையிலும் அருமை. மிக்க நன்றி அய்யா.

தேவராஜ்

3/8

திருநாவுக்கரசு இ.கா.ப அவர்கள் சிறந்த காணொளிகள் & புத்தகங்களை வெளியிட்டு வருவதும், முனைவர். த. லாவண்யசோபனா அவர்கள் “காக்கிச் சட்டை அப்பா” புத்தகத்தில், தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அழகான அன்பினைச் சொல்வதும் , மேலும் தி. ஹேம மீனாட்சி இச்சிறுவயதில் எழுதிய “The Secret of Smile” என்னும் புத்தகமும் சிறந்த படைப்பாகும்.

த. கிஷோர் கார்த்திக்

வழக்கறிஞர் – உயர்நீதிமன்றம் (மெட்ராஸ்)

4/8

வள்ளுவர் வழியில் தினமும் கதையின் கருவாக உதிக்கும் உங்களின் ஆழமான கதையும் காட்சியும், வள்ளுவரின் மீதும், திருக்குறள் மீதும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். “திருக்குறளோடு நாம்” காணொளி பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா! வாழ்க தமிழ்! வளர்க குறள் நெறி!

தஞ்சை க. பத்மா

5/8

சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை இப்போதும் என்னால் மறக்க இயலாது. உங்களின் “திருக்குறளோடு நாம்” காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஜெகன். எஸ்.பி.

6/8

“திருக்குறளோடு நாம்” எனும் நிகழ்வு மிகவும் அருமை. அதிலும் சிறப்பு, ஐயா திருநாவுக்கரசர் அவர்களின் குரலில் கேட்பது. நான் அனைத்து குறள்களையும் பார்த்து படித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளேன். மேலும் இந்த நிகழ்வு தொடர வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுரளிராஜ். ப

7/8

மொழி என்றால் இனிக்க வேண்டும். நம் தாய்மொழியை நினைத்தாலே இனிக்கும், அதில் மாற்றமில்லை. நாம் செய்யாத செயலை ஒரு நபர் செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும். தமிழ் மொழியின் மீது இருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் “திருக்குறளோடு நாம்”; காணொளிகள் இருந்தது, நன்றி.

பிரபாகரன். சு

8/8